செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!!

mild-earthquake-in-chengalpattu-recorded-as-3-2-on-the-richter-scale

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!! வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்றான செங்கல்பட்டில் இன்று காலை காலை 7.39 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியில் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி … Read more

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டரில் 4.0 ஆக பதிவு!

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டரில் 4.0 ஆக பதிவு!

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டரில் 4.0 ஆக பதிவு! மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ரூல் நகரில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு, அலுவலகங்கள், ஆகியவற்றில் உள்ள பொருட்கள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இன்று காலை 6:14 மணி அளவில் மணிப்பூரின் உக்ரூல் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மிதமான அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. … Read more

சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு! வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள்! 

சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு! வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள்! 

சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு! வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள்!  சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலை வாசஸ்தலமான இங்கு மதியம் 12 மணியளவில் திடீரென பலத்த சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டுள்ளது.  இதையடுத்து 2 முதல் 3  வினாடிகள் நில அதிர்வை ஏற்காடு மற்றும் அதன் … Read more