கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தில் கடந்த ஜனவரி மதத்திற்கு பிறகு பெரிய அளவில் மழை பெய்ய வில்லை.கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே பெரும்பாலான ஆறு,ஏரிகள் தண்ணீர் இன்றி வற்றி விட்டது.இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளதால் பொது மக்கள் பீதி அடைந்து இருக்கின்றனர். போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி … Read more

வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு! 

வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு!  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் திடிரென்று இன்று அதிகாலை கோடை மழை வேதாரண்யம் பகுதியில் 5 செ.மீ மழை பெய்ததால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி … Read more