கழுத்தில் உள்ள கருமை படலம் அசிங்கமாக இருக்கிறதா? கவலை வேண்டாம் இதோ டிப்ஸ்!!
கழுத்தில் உள்ள கருமை படலம் அசிங்கமாக இருக்கிறதா? கவலை வேண்டாம் இதோ டிப்ஸ் எப்படி ஒருவருக்கு வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து பாதிப்பு உண்டாகிறதோ, அதேபோல் சரும பிரச்சனை உண்டாகி கழுத்துப்பகுதியில் கருமை நிறம் உண்டாகிவிடும். உடல் எடை அதிகமாக இருப்பதாலும், தைராய்டு சுரப்பி குறைபாடு ஏற்படவதாலும், அதிகமாக மருந்துகள் சாப்பிடுவதாலும், புற்றுநோய் போன்றவற்றால் கழுத்தை சுற்றி கருப்பான படிமம் ஏற்படும். கழுத்துப் பகுதி மட்டுமல்ல, அக்குள் மற்றும் முகத்தில் கருமை நிறம் ஏற்படும். வெயிலால் சருமத்தில் … Read more