நாளை முழு ஊரடங்கு! தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

நாளை முழு ஊரடங்கு! தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன? தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலின் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  முழு ஊரடங்கை அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், … Read more

வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு! யாருக்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு! யாருக்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!! கொரோனா தொற்றானது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 7-ந் தேதியிலிருந்து இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 9-ந் தேதி மற்றும் 16-ந் தேதி ஆகிய நாட்களில் அரசு அறிவித்தபடி முழு ஊரடங்கு … Read more

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி!

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி! கொரோனா பெருந்தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் … Read more

ஊரடங்கை தொடர்ந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது மின்சார ரயில் சேவை!

ஊரடங்கை தொடர்ந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது மின்சார ரயில் சேவை! கொரோனா மற்றும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த … Read more

ஊரடங்கு நாட்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

ஊரடங்கு நாட்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்து, இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு என அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்  மு.க.ஸ்டாலின் தலைமையில் … Read more