குழந்தை சாப்பிட மறுக்கிறதா? இதோ சூப்பர் டிப்ஸ்..
குழந்தை சாப்பிட மறுக்கிறதா? இதோ சூப்பர் டிப்ஸ்.. குழந்தைகளை சாப்பிட வைப்பது அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. நாம் கொடுக்கும் எல்லா உணவுகளையும் அவர்கள் சாப்பிட மாட்டார்கள். சில நேரங்களில் நாம் கொடுக்கும் உணவுகளை சமத்தாக சாப்பிடுவார்கள். சில நேரங்களில் அதை சாப்பிட மறுத்து அடம்பிடிப்பார்கள். குழந்தைகளுக்கு என்னென்ன ரசனை இருக்கிறது என்று நாம் புரிந்துகொண்டு அவர்களை சாப்பிட வைக்க சிரமப்படுகிறார்கள். கவலை விடுங்கள்…. குழந்தைகளை சமத்தாக சாப்பிட வைக்க சில டிப்ஸ் பார்ப்போம் – குழந்தைகள் … Read more