நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மாநாடு தயாரிப்பாளரின் அடுத்த படம்!

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மாநாடு தயாரிப்பாளரின் அடுத்த படம்! ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியான க்ரைம் திரில்லர் படமான ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய வி.ஜே.கோபிநாத், இதன் தொடர்ச்சியையும் இயக்குகிறார். முதல் பாகத்தின் திரைக்கதையை பாபு தமிழ் எழுதிய நிலையில், கோபிநாத் … Read more

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய மாநாடு.!! சிம்பு ரசிகர்கள் சோகம்.!!

மாநாடு திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி, எஸ் ஜே சூர்யா, கருணாகரன் உள்ளிட்ட திரை … Read more

இயக்குனர் ராம் இயக்கும் பதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

இயக்குனர் ராம் இயக்கும் புதிய படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கவுள்ளார். தமிழில் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குனர் ராம். இவருடைய கதைகள் எப்பொழுதும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும். இவர் நீண்ட நாட்களாக திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தார் இந்நிலையில், தற்போது மீண்டும் திரைப் படங்களை இயக்க உள்ளார். அடுத்ததாக இயக்குனர் ராம் மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கவுள்ளார். இந்த படத்தை … Read more