260 கோடியா? எப்படி வந்தது இந்த பணம்!
பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து டிவிட்டர் ஸ்பேஸ் தளத்தில் ஒரு விவாதம் நடத்தி இருக்கிறார்கள். இதில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி தேர்தலில் செலவு செய்த தொகை உட்பட பலவற்றைப் பற்றி உரையாடினர். ஒரு நெருங்கிய சர்க்கிள் தான் என இதில் எஸ் வி சேகர் பேசியது லீக் ஆகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. எஸ் வி சேகர் தன்னுடைய உரையாடலில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட … Read more