300 பன்றிகளை கொல்ல அரசு உத்தரவு! அடுத்ததாக புதிய தொற்று பரவும் அபாயம்!

Government order to kill 300 pigs! The risk of spreading a new infection next!

300 பன்றிகளை கொல்ல அரசு உத்தரவு! அடுத்ததாக புதிய தொற்று பரவும் அபாயம்! தற்பொழுது தான் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் மீண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குரங்கு அம்மை இந்தியாவில் காலடி எடுத்து வைத்து பரவி வருவதாக கூறினார். இது முடிவதற்குள்ளேயே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தற்பொழுது பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் வயநாடு என்ற மாவட்டத்தில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. அங்குள்ள பன்றிகள் அனைத்தும் தொடர்ந்து உயிரிழந்து வந்தது. சந்தேகம் அடைந்து உயர்ந்த பன்றிகளின் மாதிரிகளை … Read more

கோவையில் இரண்டு பேருக்கு ஏற்பட்ட பன்றி காய்ச்சல்! 13 பேருக்கு தீவிர பரிசோதனை!

Swine flu in two people in Coimbatore! Serious test for 13 people!

கோவையில் இரண்டு பேருக்கு ஏற்பட்ட பன்றி காய்ச்சல்! 13 பேருக்கு தீவிர பரிசோதனை! கோவையில் தற்போது இரண்டு பெண்களுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு, சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். தற்போது எல்லா இடங்களிலும் கோரோனாவை தொடர்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்துள்ளது. அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சலும் அதிகளவில் பரவி வருகின்றது. எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், வெளியே … Read more

கொரோனா பாதிப்பையடுத்து பரவும் பன்றி காய்ச்சல்! விஞ்ஞானிகள் அளித்த விளக்கம்

Swine Flu Affect in Assam

கொரோனா பாதிப்பையடுத்து பரவும் பன்றி காய்ச்சல்! விஞ்ஞானிகள் அளித்த விளக்கம் கோவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் அனைத்தும் கடும் அச்சத்தில் உள்ளன. இவ்வாறு உலக அளவில் பரவி வரும் இந்த கொரோனா வைரஸால் இதுவரை 25,50,000 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கையானது 1,60,000 க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் பெரும்பாலான உலக நாடுகள் அனைத்தும் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக ஊரடங்கை அறிவித்துள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகளும் ஊரடங்கு … Read more