இந்த அறிகுறி இருந்தாலும் கொரோனாதான்?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த நிலையில் ஜலதோஷத்துக்கு மருந்து சாப்பிட்டாலும், மருந்து சாப்பிடாவிட்டாலும் நம் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்புச்சக்தி காரணமாக எப்படியும் ஒரு வாரத்தில் ஜலதோஷம் நம்மிடம் இருந்து விடைபெறும். இது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறபோது, மூளையும் மத்திய நரம்பு மண்டலமும் பாதிப்புக்குள்ளாகின்றன என்று கூறப்படுவதற்கு … Read more