குடிமக்களுக்கான அரசா? அல்லது குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? – டிடிவி தினகரன் விளாசல் 

TTV Dhinakaran

குடிமக்களுக்கான அரசா? அல்லது குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? – டிடிவி தினகரன் விளாசல் திமுக அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? என்று டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி … Read more

தினகரனுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமியின் புதிய ஸ்கெட்ச் – ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு வைத்த செக்

Edappadi Palanisamy with TTV Dhinakaran

தினகரனுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமியின் புதிய ஸ்கெட்ச் – ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு வைத்த செக் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததிலிருந்தே பல்வேறு தருணங்களில் எடப்பாடி பழனிசாமி திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை சூசகமாக சொல்லி வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் அந்த சூசகமான பேச்சுக்கு காரணம். நேற்று நாமக்கல்லிலும், ஓசூரிலும் நடந்த கூட்டத்திலும் இதுகுறித்து பேசியது தமிழக அரசியலில் கவனம் பெற்று வருகிறது. … Read more