T20 உலக கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்தியா

T20 World Cup 2024 Final Match Result

T20 உலக கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்தியா நேற்று நடைபெற்ற டி 20 உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த 1 மாதமாக T20 உலக கோப்பை போட்டியானது நடைபெற்று வந்தது. லீக் ஆட்டங்கள், சூப்பர் 8 சுற்றுகளை தொடர்ந்து நேற்று இறுதி போட்டியானது நடைபெற்றது. இறுதி போட்டியானது … Read more

தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கோப்பை போட்டி நேற்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே தொடர் வெற்றியில் இருந்த இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. புளோரிடா மாகாணத்தில் நடைபெறவிருந்த T20 உலகக்கோப்பை போட்டியின் 33 வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது. இந்நிலையில் மழை காரணமாக அப்போட்டியானது டாஸ் … Read more

ஆளை விடுங்க.. நான் கிளம்புறேன் – அதிரடி முடிவெடுத்த ரோஹித் ஷர்மா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடக்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரோகித் சர்மாவில் இந்த முடிவுக்கு பின்னணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, தனக்கு கேப்டன் பதிவு வழங்கினால் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவதாக டிமான்ட் செய்ததாகவும், இதன் காரணமாகவே அவருக்கு கேப்டன் பதவி வழங்கி மும்பை அணியில் இணைக்கப்பட்டதாகவும், இந்த … Read more