நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டதால் இந்த வாய்பினை சரியாக பயன்படுத்திய இந்திய இந்திய கிரிக்கெட் வாரியம் செப்டம்பர்-நவம்பர் மாதத்தில் ஐபிஎல் திருவிழாவை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக விளையாட்டிலிருந்து விலகி இருந்தபின் மீண்டும், செப்டம்பர் 19 முதல் துவங்கவுள்ள ஐபிஎல் 2020 உடன் இணைய உள்ளனர். ஐபிஎல் … Read more