வெற்றிக்கு உதவி மோசமான சாதனையை படைத்த சூரியக்குமார் யாதவ்! இப்படி ஒரு சாதனையா! 

Suryakumar Yadav made a bad record to help win! Such an achievement!

வெற்றிக்கு உதவி மோசமான சாதனையை படைத்த சூரியகுமார் யாதவ்! இப்படி ஒரு சாதனையா! நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தாலும் மோசமான சாதனை ஒன்றை இந்திய அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் படைத்துள்ளார். குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று(ஜூன்12) அமெரிக்காவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 110 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறிங்கிய இந்தியா 19வது ஓவரில் … Read more

சோயிப் அக்தருக்கு ஷமி அளித்த பதில்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலக கோப்பை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ரசிகனும் தங்களுடைய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என நினைப்பர். இந்தியாவை பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு மதம் போலவே கருதப்படுகிறது. ரசிகர்களும் தங்களது ஆதரவை சலைக்காமல் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்பது ரசிகர்களிடைஏ மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த … Read more

“பேச வேறு ஒன்றும் இல்லை” – சச்சின் டெண்டுல்கர்!

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், 20 ஓவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிககு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியும் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான்அணியிடம் தோல்வியடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் பேட்டிங் பவுலிங் என எதிலுமே சோபிக்காத இந்திய … Read more

இந்திய கிரிக்கட் அணியை சாடிய நடிகர் சரத்குமார்!

நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளிடம் தோற்பதற்கு முன்பு இந்திய அணி வெளியேற வேண்டும் – நடிகர் சரத்குமார் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் விளையாடி தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து … Read more

இந்திய அணிக்கு இரண்டாவது தோல்வி.

[spacing size=””] ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. இரு அணிகளும் தாங்கள் ஆடிய முதல் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியிடம் தோல்வியுற்ற நிலையில், வாழ்வா சாவா என்ற நிலையில் இந்த ஆட்டத்தை தொடங்கின. இந்நிலையில், துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, … Read more

ஸ்விங் பௌலிங்கில் திணறும் இந்திய டாப் வீரர்கள், நியூசிலாந்தின் புதிய யுக்தி?

T 20 உலக கோப்பை கிரிக்கட் போட்டி, துபாயில் ஷார்ஜாவில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இது 12 டாப் நாடுகளை அட்டவணையில் இது வரை .கொண்டுள்ளது. இந்த அணிகள் க்ரூப் 1, க்ரூப் 2 என மொத்தம் ஆறு, ஆறு நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. க்ரூப் 1: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ். க்ரூப் 2: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நமீபியா, நியூசிலாந்து, இந்தியா, ஸ்காட்லந்து மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கும் போட்டிகளம் … Read more

‘கேம் சேஞ்சர்’ தோனி, நீக்கப்பட்டாரா ஹர்திக் பாண்டியா?

T 20 உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்க இருக்கின்றது. இந்த போட்டியானது இந்திய அணிக்கு முக்கியமான ஒரு கட்டம். இந்த போட்டியில் வெற்றி அடையவில்லை என்றால் பெரும்பாலும் இந்தியா T 20 உலக கோப்பை தொடரிலிருந்து விலக நேரிடும். T 20 உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதியது. இதுவரை பாகிஸ்தானை … Read more

வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு ‘த்ரில்’ வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இன்டீஸ் அணியும், பங்களாதேஷ் அணியும் மோதின. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த இரு அணிகளும், முதல் வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கின. சார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் … Read more

தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி

உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் ஏறகனவே முடிந்த நிலையில், குருப் 12 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதனையடுத்து இன்று மாலை 3.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்நிய தீவுகள் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தென் ஆப்பிரிக்க அணியின் வலுவான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளிய் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், 20 ஓவர்கள் … Read more

டோனி தான் என்னுடைய கனவு நாயகன்! பாகிஸ்தான் அணி வீரர்….

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணியை வென்றது பாகிஸ்தான் அணி. இந்திய அணி நிர்ணயித்த 152 ரன்களை விக்கெட் இழப்பின்றி 18-வது ஓவரிலேயே எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆட்டம் முடிந்த பின்பு பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம், சோயிப் மாலிக், இமாத் வாசிம் மற்றும் ஷாநவாஷ் டஹாணி ஆகியோர் தோனியை சந்தித்து பேசினர். அப்போது தோனியிடம் பாபர் கைக்குலுக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. எனினும், ஆட்டம் முடிந்த … Read more