இதுதான் கடைசி வாய்ப்பு.. அண்ணாமலை பதவிக்கு செக்!! வானதி சீனிவாசனுக்கு அடுத்த வாய்ப்பு!!

this-is-the-last-chance-check-for-annamalai-post-vanathi-srinivasans-next-chance

இதுதான் கடைசி வாய்ப்பு.. அண்ணாமலை பதவிக்கு செக்!! வானதி சீனிவாசனுக்கு அடுத்த வாய்ப்பு!! பாஜக தனது பலத்தை இந்த தேர்தலிலும் காட்டியே ஆக வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.கடந்த தேர்தலில் அதிமுக என்ற பெரிய கூட்டணி கைவசம் இருந்தது.ஆனால் இம்முறை இல்லாததால் வாக்கு சரியக்கூடுமோ என்ற பெரிய அச்சத்திலேயே பாஜக உள்ளது.பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் இந்த அளவிற்கு ஊடுருவி இருக்க முடியாது.தற்பொழுது மாபெரும் கட்சியாக தமிழ்நாட்டி வளைந்து நிற்கிறது. அந்தவகையில் … Read more

கைக்கடிகாரத்தின் ரசீது குறித்த தகவலை வெளியிட்ட தமிழக பாஜக மாநில தலைவர்!!

கைக்கடிகாரத்தின் ரசீது குறித்த தகவலை வெளியிட்ட தமிழக பாஜக மாநில தலைவர்!!

ஏப்ரல்14ஆம் தினமான நேற்று, நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் ரசீது, எனது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் கல்விக் கடன் விவரங்களுடன் திமுகவினரால் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருந்தேன். அவற்றின் விவரங்கள் enmannenmakkal.com என்கிற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். எனது செயல்களுக்குப் பின்னால் உள்ள நியாயமான காரணங்களை விளக்கி, என் நண்பர்களிடம் … Read more