கார்த்தியின் அதிரடி முடிவு..! அதிர்ச்சியில் உதவி இயக்குனர்கள்
கார்த்தியின் அதிரடி முடிவு..! அதிர்ச்சியில் உதவி இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிப்பாதை வகுத்து அதில் பயணித்துவருபவர் கார்த்தி. அவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கைதி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இவர் தற்போது, அடுத்த சில வருடங்களுக்கு எந்த அறிமுக இயக்குநரின் கதையிலும் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்திருக்கிறாராம். கார்த்தியின் முந்தைய படமான ‘தேவ்’, ரஜத் ரவிச்சங்கர் என்ற அறிமுக இயக்குநரால் உருவானது. அந்தப் … Read more