நாளை கூடுகிறது தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!!

நாளை கூடுகிறது தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!! இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்னும் பாஜக தலைமை தமிழக இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பாஜக தமிழக வேட்பாளர்கள் மாதிரி பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக டெல்லி தலைமையில் அளித்தநிலையில், நாளை சென்னை கமலாலயத்தில் பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது, இந்த கூட்டத்தில் மத்திய … Read more