இன்று “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம் துவக்கம்!! கோலாகலமாக அரங்கேறியது!!
இன்று “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம் துவக்கம்!! கோலாகலமாக அரங்கேறியது!! பல ஆண்டுகளுக்கு முன்னர் நமது மாநிலத்தின் பெயரானது சென்னை மாகாணம், மெட்ராஸ் மாகாணம், மதராஸ் மாகாணம் என்று இருந்தது.இதனையடுத்து தமிழகத்திற்கு பல பெயர்கள் எழுந்தது. நவம்பர் ஒன்றாம் தேதி அனைத்து மாநிலங்களும் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு, கர்நாடாகா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் ஒன்றாம் தேதியை மாநில உருவாக்க நாளாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் சென்னை மாகாணத்தில் தமிழக மக்கள் அதிக அளவில் இருந்த பகுதிகள் புதிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டது. … Read more