முதல்வரா அல்லது பிரதமரா! சர்ச்சையால் வீணாக இருக்கும் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள்!!

முதல்வரா அல்லது பிரதமரா! சர்ச்சையால் வீணாக இருக்கும் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள்! ஆம்புலன்ஸ் வாகனங்களில் பிரதமர் படம் ஒட்டுவதா அல்லது முதலமைச்சர் படம் ஒட்டுவதா என்ற குழப்பத்தில் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயனில்லாமல் வீணாக நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் கால்நடை ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2021ம் ஆண்டு 39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஒரு லட்சம் கால்நடைகளுக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற வீதத்தில் … Read more

பொதுமக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!.. பற்றாக்குறை மருந்து பீதியில் நோயாளிகள்…

A shocking news for the public!.. Patients in panic of lack of medicine

பொதுமக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!.. பற்றாக்குறை மருந்து பீதியில் நோயாளிகள்… தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள்அளிப்பது மிகவும் குறைந்துள்ளது. ட்ரிப்ஸ் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் அனைத்தும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியது. மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைகள் ஏற்ப ஆண்டுக்கு நாலு காலாண்டுகளாக மருந்துகள் வழங்கப்படும்.இந்நிலையில் 2002முதல்2003 வரை காண முதல் காலாண்டு முடிந்து இரண்டாவது காலாண்டு பாதி வரையிலும் மருந்துகள் பற்றாக்குறையாகவே உள்ளது. ஒவ்வொரு காலண்டுக்கேற்ப மருந்துகளை பொறுத்த … Read more