சாலை விபத்தில்லா தமிழகம் படைக்க துணிச்சலான நடவடிக்கை வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்
சாலை விபத்தில்லா தமிழகம் படைக்க துணிச்சலான நடவடிக்கை வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விபத்தில்லா இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை உருவாக்கத் தேவை துணிச்சலான நடவடிக்கைகள் தான் வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. நெடுஞ்சாலைகளில் பயணம் என்பது இலக்கை நோக்கியதாக இருக்க வேண்டும்; இறப்பை நோக்கியதாக இருந்து விடக்கூடாது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் வாகனங்கள் பறக்கும் வேகத்தையும், கண் முன்பே நடக்கும் … Read more