கற்கண்டாக நினைத்து கற்பூரத்தை தின்றுவிடும் குழந்தைகள்! கற்பூரத்தில் உள்ள ஆபத்து என்ன..?

Camphor

பூஜையறையில் உள்ள கற்பூரத்தை கற்கண்டாக நினைத்து குழந்தைகள் தின்றுவிடும் சூழல் இருப்பதால் கற்பூரத்தில் உள்ள ஆபத்து என்ன? என்பது குறித்து இங்கு பாப்போம். கல்கண்டு போலிருக்கும் கற்பூரம்: நமது வீட்டில் பூஜை அறையிலோ அல்லது அலமாரி போன்ற இடங்களில் கற்பூரத்தை வைத்துவிடுவது வழக்கமான ஒன்றுதான். சாமி போட்டோவிற்கு முன்பு வைக்கப்படும் கற்பூரம் இனிப்பு வகையான கற்கண்டை போலவே இருப்பதால் சில நேரத்தில் கற்பூரத்தை கற்கண்டாக நினைத்து குழந்தைகள் தின்றுவிடுகிறார்கள். கற்பூரத்தில் உள்ள ஆபத்து:  கற்பூரம் சாப்பிட்டால் என்ன … Read more

உங்களிடம் வேகமோ, வெறித்தனமோ இல்லை; இளைஞரின் டுவிட்டர் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட குஷ்பு..?

உங்களிடம் வேகமோ, வெறித்தனமோ இல்லை; இளைஞரின் டுவிட்டர் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட குஷ்பு..? நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறாமலும், வெற்றிக் கனியை பறிக்காமலும் முழுவதுமாக மண்ணை கவ்வியது டெல்லி காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது இந்த தேர்தல் தோல்வி சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு டுவிட்டரில் வருத்தமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் இளைஞர் ஒருவர் … Read more

பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!!

பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!! பிறருடன் பேசும்போது அவரது கண்களைப் பார்த்து பேசுங்கள். குற்ற உணர்வு உள்ளவர்கள்தான் பார்வையை தாழ்த்திக் கொண்டோ அல்லது வேறு திசையை பார்த்தோ பேசுவார்கள். மற்றவருடன் கை குலுக்கும் போது உங்கள் கைகளில் உறுதி தெரியட்டும். இது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். உங்களைவிட வயது குறைந்தவர்களை பெயர் சொல்லி அழைப்பது உங்கள் மீதான நெருக்கத்தை அதிகரிக்கும். உங்களுக்கு நெருக்கமான நபராக இருந்தாலும் அவரது … Read more