இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசர்! இது பிரசாந்த் நீல் யுனிவெர்ஸாக இருக்குமோ!!

இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசர்! இது பிரசாந்த் நீல் யுனிவெர்ஸாக இருக்குமோ!! ரீபெல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியான நிலையில் இணையம் முழுவலும் சலார் என்ற வார்த்தை வைரலாகி வருகின்றது. பிரபல தெலுங்கு நடிகர்  பிரபாஸ் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வந்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. … Read more

எனக்கு எங்கு எப்படி பேச வேண்டும் என தெரியும்!! பேட்டியில் ஆவேசமடைந்த முன்னணி நடிகர்!!

எனக்கு எங்கு எப்படி பேச வேண்டும் என தெரியும்!! பேட்டியில் ஆவேசமடைந்த முன்னணி நடிகர்!! நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற படத்தில் முன்னா என்ற கதாபாத்திரத்தில்  நடித்து திரைத்துறைப்  பயணத்தை ஆரம்பித்தார். இதன் பின் ஆயுத எழுத்து, காவியத் தலைவன், அவள், ஜிகர்தண்டா, சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் பின்னணி பாடல்களும் … Read more

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா!!

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா!! பிரபல நடிகரான பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.இது இந்த ஆண்டிற்கான மிகப்பெரிய பான் – இந்திய படங்களில் ஒன்றாக வெளிவர இருக்கிறது. இந்த படம் இராமயண கதையை தழுவி எடுக்கப்பட்டு வருவதாகவும் இதில் சீதாதேவி கதாபாத்திரத்தில் க்ரீத்தி சானோன் மற்றும் இராவணன் கதாபாத்திரத்தில் சையப் அலி கான் நடித்துள்ளனர். பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், கன்னடம் , இந்தி , மலையாளம் , தெலுங்கு என 5 … Read more

வைரலாகும் வண்ணார பேட்டையில ! மாவீரன் படத்தின் மாஸ் அப்டேட் !!

வைரலாகும் வண்ணார பேட்டையில ! மாவீரன் படத்தின் மாஸ் அப்டேட் ! தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற புதிய படம் இயக்கியுள்ளார். சிவகர்த்திகேயன் வருத்தபடாத வாலிபர் சங்கம், டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான்  போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் பாடல்கள்  பாடியுள்ளார் மற்றும் சில பாடல்களை எழுதியுள்ளார். தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் … Read more

சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றவில்லை! இயக்குநர் மடோன அஷ்வின் பேட்டி!!

சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றவில்லை! இயக்குநர் மடோன அஷ்வின் பேட்டி!   மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றப்படவில்லை என்று மாவீரன் திரைப்படத்தின் இயக்குநர் மடோனா அஷ்வின் கூறியுள்ளார்.   இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிக்கும் திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படத்தில நடிகை சரிதா, நடிகர் சுனில், நடிகர் யோகி பாபு, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில்  நடிக்கின்றனர். மாவீரன் படத்துக்கு பரத் சங்கர் … Read more

திரிஷ்யம் 3 திரைப்படத்தை இயக்க திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

திரிஷ்யம் 3 திரைப்படத்தை இயக்க திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!   இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி இருக்கின்றது.   நடிகர் மோகன் லால் நடிப்பில் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் உருவான திரிஷ்யம் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியானது. மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. … Read more

சிவகார்த்திகேயன்  நடிக்கும் மாவீரன் படம் குறித்த புதிய அப்டேட்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

சிவகார்த்திகேயன்  நடிக்கும் மாவீரன் படம் குறித்த புதிய அப்டேட்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! சிவகார்த்திகேயன்  தனது நடிப்பால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்.அவர் இப்பொழுது முன்னணி நடிகராக வெள்ளித்திரையில் வளம் வருகிறார். அவர் இறுதியாக நடித்த பிரின்ஸ் படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு அவர் மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் படமான மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன்  நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் மற்றும் நகைச்சுவை நடிகராக யோகி பாபு என்று பலர் நடித்துள்ளனர். மாவீரன் … Read more

தளபதி வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கிய பிரபலம் !! அடேங்கப்பா இவ்வளவு விலையிலா?

தளபதி வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கிய பிரபலம் !! அடேங்கப்பா இவ்வளவு விலையிலா? பல வெற்றி படத்தில் நடித்துள்ள இளைய தளபதி விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக  அளவிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்து வெங்கட்  பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அவர் ஆரியபுரத்தில்  ஒரு புதிய பிளாட்  வாங்கியதாக தகவல் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இதனை அடுத்து அவர் வாங்கிய அதே … Read more

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!!   

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!! பிரபல பாடகர்  யேசுதாஸ் மகனான  விஜய் யேசுதாஸ்  அவர்கள்   பின்னணி பாடகராக உள்ளார்  . இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் பாடல்களையும், சில  படங்களியில்  சிறந்த கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் சென்னையில்  உள்ள அபிராமிபுரத்தில் இருக்கும்  தனது வீட்டியில் மனைவி உடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணமல் … Read more

தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்! முதல் படமே வித்தியாசமான கதை!!

தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்! முதல் படமே வித்தியாசமான கதை! தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான விஜே கதிரவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எளிமையாகவும் வேகமாகவும் பிரபலம் அடைந்து விடலாம் என்று நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடும் போட்டி நிலவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் நடிகராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அந்த வரிசையில் நடிகர் … Read more