பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழில் டப் செய்யப்படும் ஸ்விக்ட் கேம்!
பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழில் டப் செய்யப்படும் ஸ்விக்ட் கேம்! நெட்பிளிக்ஸ் ஓ டி டி தளம் என்பது மிகப் பிரபலமான ஒன்று. மேலும் மக்களிடையே அது மிகுந்த வரவேற்ப்பை பெற்றதும் கூட. அதில் பல இணைய தள தொடர்களும் வெளியிடப்படுகின்றது. அதை மக்களும் விரும்பி பார்க்கின்றனர். அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருந்த சமயம் இது அனைவருக்குமே மிகவும் உதவியாக இருந்தது. இந்நிலையில் கொரிய இயக்குனர் ஹ்வாங் டாங்-ஹியூக் எழுதி, இயக்கியுள்ள … Read more