அடுத்த முதல்வர் பட்டியலில் விஜய்!.. கருத்துக்கணிப்பில் தகவல்!…

There is no one to lead Vijay in politics!! Actress Indraja Advice!!

Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். வாரிசு படத்தில் நடிக்கும்போதே இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பின் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். அனேகமாக தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி, மாவட்ட செயலாளர்கள் அமைப்பது என கட்சி வேலைகளிலும் … Read more

தவெகவுக்கு ஒன்னும் தெரியாது!.. விஜய் தவழும் குழந்தை!.. போட்டு தாக்கும் சேகர்பாபு!…

sekar babu

Tamilaga vetrik kalagam: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் நேற்று காலை நடந்தது.. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பேசிய தவெக நிர்வாகிகள் விஜயை புகழ்ந்தும் திமுக அரசை விமர்சித்தும் பேசினார்கள். அதன்பின் பின் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி … Read more

ஸ்டாலினிடம் வீரம்!. மோடிக்கிட்ட கெஞ்சல்!.. உங்க பருப்பு வேகாது!.. விஜயை விளாசும் பிரபலம்!..

vijay

அரசியலுக்கு வந்தது முதலே திமுக கட்சியை மட்டுமே விமர்சித்து பேசி வருகிறார் விஜய். முதல் கட்சி மாநாடு முதல் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் வரை அவர் ஆக்ரோஷமாக பேசுவதும், காட்டுவதும் திமுக எதிர்ப்பு மட்டுமே. பாஜக என சொல்லவே பயப்படுகிறார் என்கிற விமர்சனம் இருக்கிறது. இதற்கு பதில் சொன்ன விஜய் ‘எங்களுக்கு எந்த பயமும் இல்லை’ என்றார். மேலும், பிரதமர் மோடியை பற்றி பேசியப்போது ‘ஏன் ஜி.. தமிழ்நாட்டுக்கு பாத்து பண்ணுங்க ஜி’ என பம்மினார். … Read more

அம்மா உணவகத்தின் வெஜ் குஸ்கா!.. அதிமுக பற்றி பேசாதது ஏன்?!. விஜயை நக்கலடிக்கும் பிரபலம்!….

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த நாள் முதலே திமுகவை பற்றி மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார். மறந்தும் அவரின் வாயில் அதிமுக என்கிற வார்த்தை வரவே இல்லை. இன்று கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோதும் திமுகவை மட்டுமே விமர்சித்தார். மேலும்.. ‘பார்த்து பண்ணுங்க சார்’ என பிரதமர் மோடிக்கு கோரிக்க வைத்தார். இந்நிலையில், பிரபல யுடியூப் மற்றும் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: … Read more

விசிகவையும் ஒருநாள் திமுக ஒழிக்கும்!.. தவெக விழாவில் பொங்கிய ஆதவ் அர்ஜுனா.

adhav

விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்த ஆதவ் அர்ஜுனா பெரியார் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விஜயை பாராட்டி பேச திமுக கோபம் வந்தது. எனவே, விடுதலை சிறுத்தை கட்சிக்கு அழுத்தம் கொடுக்க விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து வெளியேறினார் அண்ணாமலை திமுகவுக்கு வேலை பார்த்து வருகிறார். அவர் மோடிக்கு உண்மையாக இருக்க வேண்டும். தவெகவில் சாதி இல்லை. ஆனால், திமுகவில் சாதி இருக்கிறது. அதன்பின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை … Read more

பேர மட்டும் கெத்தா வச்சிக்கிட்டா போதுமா!.. ஸ்டாலினை கிழித்த விஜய்…

vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் இன்று காலை துவங்கியது. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்தின் முதல் வரிசையில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், அம்மா ஷோபாவும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. விஜயும் அவர்களின் அருகில் சென்று கட்டிதழுவி வரவேற்றார். கூட்டம் துவங்கியதும் தவெக பொதுக்குழு உறுப்பினர்களுடன் நெஞ்சில் கை வைத்து உறுதி மொழி ஏற்றார் விஜய். இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, … Read more

வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்த்!. சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!…

bussy anand

Vijay tvk: புஸ்ஸி என்பது புதுச்சேரியில் ஒரு எம்.எல்.ஏ தொகுதி. அந்த தொகுதியில் போட்டியிட்டு ஆனந்த் வெற்றி பெற்றதால் புஸ்ஸி ஆனந்த் ஆகிவிட்டார். இந்த பெயரை வைத்து அவரை பலரும் கிண்டலடித்தனர். எனவே, இப்போதெல்லாம் என். ஆனந்த் என்று மட்டுமே போஸ்டர்களில் குறிப்பிடுகிறார்கள். எம்.எல்.ஏ பதவி போனவுடன் புதுச்சேரியில் விஜய் ரசிகர் மன்றத்துக்கு தலைவராக இருந்தார். இப்படித்தான் இவருக்கு விஜயுடன் பழக்கம் ஏற்பட்டது. எனவே, அவரை தன்னுடன் வைத்துக்கொண்டார் விஜய். விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்புலிருந்து … Read more

வெஜ் மட்டன் குழம்பு பிரியாணி.. சைவ மீன் குழம்பு!. தவெக பொதுக்குழுவில் உணவு பட்டியல்!..

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பேன் என்றும் பேசினார்.2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் எண்ணமாக இருக்கிறது. எனவே, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக போன்ற கட்சிகளோடு அவர் கூட்டணி அமைப்பாரா இல்லை தனித்து போட்டியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் … Read more

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்!.. என்னென்ன தீர்மானங்கள்!…

vijay

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். சினிமாவில் நடித்து கொண்டிருந்தபோது அரசியல்வாதிகளால் அவர் சந்தித்த பிரச்சனைகளும், அதனால் ஏற்பட்ட கோபமும்தான் விஜயை அரசியலுக்கு தள்ளியது. நாமும் அரசியல் அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே நம்மை சீண்ட மாட்டார்கள் என்பதே விஜயின் அரசியல் முடிவுக்கு காரணமாக இருக்கிறது. அதேநேரம், அதிமுக, பாஜக பற்றி பேசாமல் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சனம் செய்து … Read more

உடனே முதல்வரா?.. எல்லோரும் என்.டி.ஆர் இல்ல!.. விஜய்க்கு அட்வைஸ் பண்ணிய பவன் கல்யாண்!..

pawan kalyan

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். இந்த கூட்டத்தில் சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டதாக சொல்லப்பட்டது. இந்த மேடையில் திமுகவை கடுமையாக விமர்சித்தார் விஜய். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார். அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து … Read more