பிரசவ நேரத்தில் செம குத்தாட்டம்!! பிரபல நடிகை அலப்பறை!!!…

பிரசவ நேரத்தில் செம குத்தாட்டம்!! பிரபல நடிகை அலப்பறை!!!...

சன் டிவியில் சூப்பர் குடும்பம், மகாபாரதம், சந்திரலேகா, பைரவி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் அவரைப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 இல் நடிகர்  சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடனமாடினார். இவர் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அவருக்கு 2021 ஆம் ஆண்டு கல்கி பிரியா என்ற பெண் குழந்தை பிறந்தது. கர்ப்ப … Read more

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தின் ரிலீசில் சிக்கல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தின் ரிலீசில் சிக்கல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஒரு பெண் இயக்குனர். திரை உலகில் ஒரு பெண் இயக்குனராக மக்கள் மத்தியில்  நல்ல ஆதரவையும்  பாராட்டுகளையும் பெற்ற இயக்குனர் சுதா கோங்குரா என்பவரே. சூரரைப்போற்று திரைப்படம் இயக்குனர் சிவா இயக்கத்தில் இயக்கிய படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  சமீபகாலமாக நடிகர் சூர்யாவின் எந்த திரைப்படமும் பெரிய அளவில் வசூலையும் அல்லது மக்கள் மத்தியில் பாராட்டையும் பெறவில்லை என்றாலும் தொடர்ந்து அவர் தனது முயற்சியை கைவிடாமல் நல்ல … Read more

கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் படத்தில் அப்பா பிள்ளை இருவரும் கதாநாயகன்களாக களமிறங்குகின்றனர்! அந்த கதாநாயகன்கள் யார் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் படத்தில் அப்பா பிள்ளை இருவரும் கதாநாயகன்களாக களமிறங்குகின்றனர்! அந்த கதாநாயகன்கள் யார் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் அடுத்த படம் சியான் 60 இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவர் பிள்ளை துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் நடித்த திரைப்படம் சமீபத்தில் எதுவும் எதிர்பார்த்த வசூலையோ அல்லது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் நடிகர் விக்ரம் ‘கோப்ரா’ எனும் திரைப்படத்தில் 7 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். அத்திரைப்படம் மெகா ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’ என்னும் … Read more

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் எந்த இயக்குனருடன் தெரியுமா? ஆஹா இவர் முரட்டு இயக்குனரே!

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் எந்த இயக்குனருடன் தெரியுமா? ஆஹா இவர் முரட்டு இயக்குனரே!

நடிகர் சிவகுமார் என்றாலே நினைவுக்கு வருவது அவரின் பிள்ளைகள் மட்டுமே. அண்ணன் சூர்யா தம்பி கார்த்திக் இருவரும் திரையுலகில் சரிக்கு சரியாக பேரும் புகழும் சம்பாதித்து வருகின்றனர்.  நடிகர் சூர்யாவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் அளவுக்கே தற்போது  நடிகர் கார்த்திக்கும் ரசிகர் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகர் கார்த்திக் நடித்த திரைப்படங்களில் பல திரைப்படங்கள் நல்ல வசூலையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது சில திரைப்படங்களை ப்ளாப் ஆகி உள்ளது.   நடிகர் கார்த்தியின் … Read more

புதிய படத்திற்காக எடையைக் குறைத்து ஸ்லிம்மான மீனா : ஆச்சரியத்தில் புருவம் உயர்த்திய ரஜினி

புதிய படத்திற்காக எடையைக் குறைத்து ஸ்லிம்மான மீனா : ஆச்சரியத்தில் புருவம் உயர்த்திய ரஜினி

கடந்த பொங்கலுக்கு முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு பிரபல நடிகைகளான குஷ்பூ மீனா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மீனாவும் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் சூட்டியுள்ளதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்து இருந்தனர். இந்த … Read more