அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள்! புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றால் இந்த இணைப்பு கட்டாயம்!

The restrictions issued by the government! This link is mandatory if you want to apply for a new ration card!

அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள்! புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றால் இந்த இணைப்பு கட்டாயம்! தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி, … Read more

பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சியே – சீமான்

Seeman - Latest Political News in Tamil

பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சியே – சீமான் தமிழகத்தில் பாமகவும்,நாம் தமிழர் கட்சியும் பல ஆண்டுகளாக முன்வைத்து வந்த கோரிக்கை உயிரூட்டம் பெற்றது மகிழ்ச்சியே என வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டிருப்பதை உளப்பூர்வமாக ஏற்று வரவேற்கிறேன். வேளாண்மைக்கு முன்னுரிமை தர வேண்டுமென்பதை வலியுறுத்தி, … Read more

மின்கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உயர்த்தப்படுமோ? அன்புமணி ராமதாஸ் அச்சம்!

Anbumani Ramadoss and bus

மின்கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தப்படுமோ? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இன்று வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் பொதுக்கடன் ரூ. 5.70 லட்சம் கோடியாகவும், மின்வாரியம், போக்குவரத்துக்கழகங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ. 2 லட்சம் கோடியாகவும் அதிகரித்து … Read more