7 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா!! அமைச்சர்களின் பட்டியல் வெள்யீடு!!
7 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா!! அமைச்சர்களின் பட்டியல் வெள்யீடு!! உடல் நலக் குறைப்பாடு காரணமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஸ் பொக்ரியால் பதவியிலிருந்த்து ராஜினாமா. இதைத் தொடர்ந்து மேலும், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் டெபாஸ்ரீ சவுத்ரி, சமூக நலத்துறை அமைச்சர் தவார்சந் கெலாட், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர்கள் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் புதிய … Read more