நடுவண் அரசு பணிகளுக்கு தமிழர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்!!!

நடுவண் அரசு பணிகளுக்கு தமிழர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்!!! தமிழக அரசுப்பணிகளில் வெளிமாநிலத்தவர் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது.இதனை சென்னையில் நடந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது யாதெனில் தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலை வாய்ப்புகளுக்கு அதிகமாக விண்ணபியுங்கள் என கூறியுள்ளார். இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் 553 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளாமல் இருந்தால் … Read more

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள்! இந்தியாவுக்கு அழைத்துவர பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள்! இந்தியாவுக்கு அழைத்துவர பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும் “ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி … Read more

69 ஆயிரம் தமிழர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரும் பா.ம.க!

வந்தே பாரத திட்டத்தின் கீழ் அதிக அளவு வளைகுடா நாடுகளில் சிறப்பு விமானங்களை இயக்கி வெளிநாடு வாழ் தமிழர்களை தமிழர்கள் தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று ராமதாசு கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இதுகுறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கொரோனா அச்சம் காரணமாக தாயகம் திரும்ப விண்ணப்பித்த வெளிநாடுவாழ் தமிழர்களின் பாதி பேர் மட்டும் தான் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட இருப்பதாகவும் இன்னும் 68 ஆயிரம் பேர் … Read more