மனைவியை கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைக்க கூடாது!! கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்!!
மனைவியை கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைக்க கூடாது!! கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்!! இந்திய கருக்கலைப்பு சட்டத்தின் படி திருமணம் ஆன பெண் இருபது வாரங்களுக்குள் அவரின் சம்மதத்துடன் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். அதுவே பலாத்காரம்,கணவனால் கைவிடப்பட்ட பெண் மற்றும் இதர மருத்துவ காரணங்களால் கருவுற்றிருந்தால் அவர்களுக்கு 24 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய அனுமதி உள்ளது. அந்த வகையில் மணிபூரை சேர்ந்த இளம் பெண் திருமணம் செய்து கொள்ளாமல் அவருடைய ஆண் நண்பருடன் வாழ்ந்து வந்துள்ளார். … Read more