ரிஷபம் ராசி-இன்றைய ராசிபலன்! எடுத்த முயற்சிகளில் வெற்றி காணும் நாள்!
ரிஷபம் ராசி-இன்றைய ராசிபலன்! எடுத்த முயற்சிகளில் வெற்றி காணும் நாள்! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள். சந்திர பகவான் பாக்கியஸ்தானத்தில் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்ப உறவு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்த படி கிடைக்கும். உபயோகத்தில் முன்னேற்றம் தெரியவரும். தொழில் மற்றும் … Read more