பல வருடங்களாக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இதோ வந்துவிட்டது போட்டித்தேர்வு!!

Good news for graduate teachers who have been waiting for years!! Here comes the competition!!

பல வருடங்களாக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இதோ வந்துவிட்டது போட்டித்தேர்வு!! தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடைபெற்ற தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெற்ற  தேர்வுகளில் … Read more

டெட் தேர்வு எழுத விண்ணபித்தவர்களின் கவனத்திற்கு! தாள் 2 எக்ஸாம் தேதி வெளியீடு!

To the attention of those who applied to write the TET exam! Paper 2 Exam Date Released!

டெட் தேர்வு எழுத விண்ணபித்தவர்களின் கவனத்திற்கு! தாள் 2 எக்ஸாம் தேதி வெளியீடு! இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கு இந்த தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வானது மொத்தம் இரண்டு தாள் கொண்டுள்ளது.முதல் தாளில் தேர்ச்சி பெற்றிருந்தால் இடைநிலை ஆசிரியராக பணி புரியலாம் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்.இந்த தேர்வானது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படுகின்றது. இந்த … Read more

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மாதம் எக்ஸாம் ஸ்டார்ட்!

notice-issued-by-the-teacher-selection-board-exams-start-next-month

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மாதம் எக்ஸாம் ஸ்டார்ட்! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட கூடிய ஆசிரியர் தகுதி தேர்வானது இரண்டு முறை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து தற்போது இந்த தேர்வுகள் நடத்தப்படும் தேதியானது வெளியிடப்பட்டுள்ளது .மேலும் இதனை பற்றி முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளாலாம் எனவும் … Read more