விஷால் படத்தின் டீசரை வெளியிடும் நடிகர் விஜய்! காரணம் என்ன?

விஷால் படத்தின் டீசரை வெளியிடும் நடிகர் விஜய்! காரணம் என்ன? நடிகர் விஷால் அவர்களின் நடிப்பில் உருவாகி உள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசரை இன்று மாலை நடிகர் விஜய் அவர்கள் வெளியிட உள்ளார். நடிகர் அர்ஜுன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நடிகர் விஷால், “செல்லமே” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக … Read more

விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் டீசர் வெளியானது…

raththam

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சிவா நடிப்பில் வெளியான தமிழ்படம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ரத்தம் படம் உருவாகியுள்ளது. கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்துள்ள இப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். தனது படங்களில் வித்தியாசத்தை விரும்பும் சி.எஸ்.அமுதன் டீசரையும் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளார். இயக்குநர்கள் வெங்கட்பிரபு, வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோரின் பிண்ணனி குரலில் ஒலிக்க … Read more

கடுமையான கேலிக்கு ஆளாகும் ஆதிபுருஷ்… இயக்குனரிடம் கோபத்தை வெளிப்படுத்திய பிரபாஸ்!

கடுமையான கேலிக்கு ஆளாகும் ஆதிபுருஷ்… இயக்குனரிடம் கோபத்தை வெளிப்படுத்திய பிரபாஸ்! பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. பாகுபலி படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராக மாறியுள்ளார் பிரபாஸ். இதனால் அவர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் அளவுக்கு அதிகமான பட்ஜெட் போடப்பட்டன. ஆனால் அந்த இரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை. மேலும் பிரபாஸின் நடிப்பும் ரசிகர்களைக் கவரவில்லை. இந்நிலையில் பிரபாஸ் தற்போது … Read more

விக்ரம் ரூட்டில் ஆறு கெட்டப்களில் கார்த்தி…? சர்தார் படத்தின் டீசர் வெளியீடு!

விக்ரம் ரூட்டில் ஆறு கெட்டப்களில் கார்த்தி…? சர்தார் படத்தின் டீசர் வெளியீடு! கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகி வெற்றி பெற்றன. அடுத்து தீபாவளிக்கு அவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. டீசரைப் பார்க்கையில் பரபரப்பான ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகி … Read more

“ஒரு கத சொல்லட்டுமா சார்…” VJS-ஐ நெருங்கினாரா ஹ்ருத்திக் ரோஷன்… விக்ரம் வேதா டீசர்

“ஒரு கத சொல்லட்டுமா சார்…” VJS-ஐ நெருங்கினாரா ஹ்ருத்திக் ரோஷன்… விக்ரம் வேதா டீசர் இந்தியில் உருவாகி வந்த விக்ரம் வேதா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் மிகப்பெரிய் வெற்றிப்படமாக அமைந்தது.விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்திய படமாக விக்ரம் வேதா அமைந்தது. நடிகர் மாதவனுக்கும் இறுதி சுற்று படத்துக்குப் பிறகு ஒரு ரி எண்ட்ரி படமாக அமைந்தது. இந்த படத்தை புஷ்கர் … Read more

சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி… மாஸ் போஸ்டருடன் வெளியீடு!

சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி… மாஸ் போஸ்டருடன் வெளியீடு! சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் காட்பாதர் படத்தின் டீசர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக பிரித்திவிராஜ் மலையாள படங்களில் நடிக்கவும் படங்களை இயக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலை கதாநாயகனாக்கி முதல் முதலாக இயக்கிய லூசிஃபர் திரைப்படம் மெஹா ஹிட் ஆனது. மலையாள சினிமாவில் முதல் முதலாக 200 … Read more

பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு…

பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு… என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் ‘ஆகஸ்ட் 16, 1947’ கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கால சரித்திரம்.ஏஆர் முருகதாஸ் தயாரித்த பீரியட் ட்ராமா ஒரு பான்-இந்தியா படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் கௌதம் கார்த்திக் ஒரு கலவரத்தை முன்னெடுத்துச் … Read more

நிக்கி கல்ராணி நடிப்பில் ‘ஒன்றாக என்றென்றும்’ படத்தின் டீசர் வெளியீடு!.. 

Teaser release of Nikki Kalrani starrer 'Omnaka Ennenham'!..

நிக்கி கல்ராணி நடிப்பில் ‘ஒன்றாக என்றென்றும்’ படத்தின் டீசர் வெளியீடு!.. நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண விழாவை அந்தரங்கமான முறையில் நடத்தினர். திருமணம் தனிப்பட்ட முறையில் நடைபெற்றாலும் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த சக ஊழியர்களை அழைத்திருந்தனர்.இந்த ஜோடியின் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக கவனத்தை ஈர்த்தது மற்றும் … Read more

மாஸாக களமிறங்கும் கான்ஸ்டபிள்…. விஷால் நடிக்கும் லத்தி படத்தின் டீசர் வெளியீடு

மாஸாக களமிறங்கும் கான்ஸ்டபிள்…. விஷால் நடிக்கும் லத்தி படத்தின் டீசர் வெளியீடு விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி திரைப்படத்தின் டீசர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார்.  ஆரம்பத்தில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டானது. இவர் நடித்த செல்லமே, தாமிரபரணி, சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது ஆனால் ஒரு கட்டத்தில் டெம்ப்ளேட் படங்களில் சிக்கிக் கொண்டதால் அடுத்தடுத்து தோல்வி படங்களைக் கொடுத்து … Read more

வெளியானது கலக்கலான சந்தானத்தின் ‘குலுகுலு’ டீசர் !

வெளியானது கலக்கலான சந்தானத்தின் ‘குலுகுலு’ டீசர் ! சந்தானம் நடிக்கும் குலுகுலு படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. சந்தானம் நகைச்சுவை பாத்திரங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவரின் அத்தகைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது. இதையடுத்து மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் … Read more