ஆப்பிள் வழங்கும் சூப்பரான ஆஃபர்!! மாணவர்களுக்கு ஜாக்பாட் !! இலவச ஏர்போட்ஸ்!!
ஆப்பிள் வழங்கும் சூப்பரான ஆஃபர்!! மாணவர்களுக்கு ஜாக்பாட் !! இலவச ஏர்போட்ஸ்!! அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது கல்வி சலுகை திட்டத்தின் கீழ் இந்தியாவில் மாணவர்களுக்கான சலுகையை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமாக், மேக் ப்ரோ, மேக் மினி, ஐபாட் புரோ அல்லது ஐபாட் ஏர் வாங்கும் எவருக்கும் இலவச வயர்லெஸ் சார்ஜிங் ஏர்போட்ஸ் கிடைக்கும். கூடுதல் ரூ .4,000 செலுத்தி வயர்லெஸ் சார்ஜிங் ஏர்போட்களுக்கு பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு தகுதி … Read more