பல் வலியை குணமாக்கும் அற்புத பாட்டி வைத்திய குறிப்புகள் உங்களுக்காக!!
பல் வலியை குணமாக்கும் அற்புத பாட்டி வைத்திய குறிப்புகள் உங்களுக்காக!! சொத்தை பற்கள்,ஈறுகளில் வீக்கம் ஏற்படுதல் போன்றவற்றால் ஏற்படும் பல் வலியை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும். தீர்வு 01:- 1)கடுக்காய் 2)நெல்லிக்காய் 3)தான்றிக்காய் இந்த மூன்று பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சம அளவு வாங்கிக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.பிறகு ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும். இந்த பொடியை பல்லில் வலி உள்ள … Read more