தினமும் காலையில் கிராம்பு சாப்பிடுங்கள்!! சகல நோய்களுக்கும் ஒரே தீர்வு!! 

தினமும் காலையில் கிராம்பு சாப்பிடுங்கள்!! சகல நோய்களுக்கும் ஒரே தீர்வு!! கிராம்பு இந்திய சமையல் அறையில் நீங்கள் அதை வெறுமனே சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவில் சேர்க்க மறவாதீர்கள் அல்லது கிராம்பு தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்தும் குடிக்கலாம்.இது வெவ்வேறு உணவு வகைகளில் சேர்க்கும் போது அந்த உணவுக்கு தனி சுவை மற்றும் மணம் அளிக்கிறது. கிராம்பு இந்திய மருத்துவத்திலும் ஆயுர் வேதத்திலும் முக்கியப் பொருளாகக் கருதப்படுகிறது. அப்படி தினமும் 2 கிராம்புகளுடன் உங்கள் நாளைத் … Read more

  கொதிக்கின்ற நீரில் கிராம்பை போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா? 

  கொதிக்கின்ற நீரில் கிராம்பை போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?  நமது உடலின் செரிமானத்திற்கு உதவும் பொருட்களில் ஒன்று கிராம்பு. கடினமான உணவுகளை உட்கொண்டாலும் கூட செரித்து விடும். வயிற்றை சுத்தம் செய்வதற்கும் இது உதவுகிறது. அதனால் தான் அசைவ உணவுகளில் பெரும்பாலும் கிராம்பு சேர்க்கப்படுகிறது. கிராம்பு நீர் தயாரிக்கும் முறை: ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். இதில் 4 கிராம்பை நசுக்கி போடவும். கிராம்பு நல்லது … Read more