டெலிகிராமின் சூப்பரான அப்டேட்!! குஷியில் பயனாளர்கள்!!

Super Update of Telegram!! Users at Khushi!!

டெலிகிராமின் சூப்பரான அப்டேட்!! குஷியில் பயனாளர்கள்!! உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற பல செயலிகளை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன்பு வரை இந்த செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே பயனாளர்களின் வசதிக்கு நன்மை செய்யும் வகையில் தினமும் ஏராளமான புதிய அப்டேட்டுகளை கொண்டு வந்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது பேஸ்புக் மற்றும் … Read more

டெலெக்ராமில் படம் டவுன்லோட் செய்பவர்களாக நீங்கள்? எச்சரிக்கை! பணம் பறிபோகும் ஆபத்து!!

டெலெக்ராமில் படம் டவுன்லோட் செய்பவர்களாக நீங்கள்? எச்சரிக்கை! பணம் பறிபோகும் ஆபத்து!! டெலெக்ராமின் மூலம் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. அதாவது அண்மைக்காலமாக டெலிகிராமில் நாம் படங்களையோ அல்லது சீரியல்களையோ டவுன்லோட் செய்து வருகிறோம்.இவ்வாறு படங்களையோ அல்லது சீரியல்களையோ டவுன்லோட் செய்ய நாம் பல்வேறு குரூப்புகளில் இணைகிறோம். இவ்வாறு நாம் டெலிகிராமில் டவுன்லோட் செய்யும் பொழுது நேரடியாக டவுன்லோடு செய்யும் ஆப்ஷன் வராமல் லிங்க் … Read more

6 மணிநேர ஃபேஸ்புக் முடக்கம்.!! கோடிக்கணக்கான பயனர்களை பெற்ற டெலிகிராம்.!!

பேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டகிரம் செயலிகள் ஆறு மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். மக்கள் தங்கள் செய்திகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் கடந்த, அக்டோபர் 4ம் தேதி அன்று இரவு 9 மணி முதல் காலை 4 மணி வரை செயல்படவில்லை. அதன் காரணமாக … Read more

வழக்குகள் உள்ள நிலையில் சர்ச்சைக்குரிய  பதிவுகளை நீக்குமா? – ரஷ்யா

Delete controversial records while cases are pending? - Russia

வழக்குகள் உள்ள நிலையில் சர்ச்சைக்குரிய  பதிவுகளை நீக்குமா? – ரஷ்யா ரஷியாவில் கடந்த சில தினங்களாக  பல வகை கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கூகுள், பேஸ்புக், டெலிகிராம், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களுக்கு அரசு கடுமையாக எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. அதற்கு காரணமாக ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீட்டை தவிர்க்கும் விதமாக ரஷ்யஅரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சமூகவலை தளங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுதல், சேவை வேகம் குறைக்கப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் ரஷ்யா அரசு … Read more

உலகையே மிரள வைத்த 43 நிமிடம்… செய்வதறியாது திகைத்து போன மக்கள்…!

People

ஆன்லைன் யுகத்தில் சோசியல் மீடியா இல்லை என்றால் எதுவுமே சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வாட்ஸ் அப்,டெலிகிராம் போன்ற செயலிகள் குறுச்செய்திகளை பகிர்ந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்றிரவு வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கியது பதற்றைத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் 200 கோடி பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியது. செய்திகள்,வீடியோ, புகைப்படம், வீடியோ கால் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கும் வாட்ஸ் அப்பை ஃபேஸ்புக் … Read more

#BREAKING உலகம் முழுவதும் முடங்கியது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்…!

whatsapp

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியன முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் #whatsappdown #facebookdown ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்துள்ளதால் இந்த ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெலிகிராம் சேவையும் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே சமயத்தில் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவும் முடங்கியதால் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாததால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் வாட்ஸ் அப், முகநூல், டெலிகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் … Read more