மகிழ்ச்சியாக மேடை ஏறிய பிரபல நடிகை.. அசிங்கப்படுத்தி அனுப்பிய ரசிகர்கள்!!

The 'Mike' icon has changed again!! Seaman has a new problem!!

மகிழ்ச்சியாக மேடை ஏறிய பிரபல நடிகை.. அசிங்கப்படுத்தி அனுப்பிய ரசிகர்கள்!! மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.அந்த படத்தில் கொஞ்ச நேரம் மட்டுமே தோன்றி இருந்தாலும்,அவரது அழகால் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.அனுபமாவின் அழகே அவரின் சுருட்டை முடி தான்.  அதனை தொடர்ந்து தற்போது தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக அனுபமா வலம் வருகிறார். இதில் தெலுங்கில் கொஞ்சம் அதிகமாகவே … Read more

அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி! இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு வாழ்த்துக்கள்!

இன்று சரோஜாதேவியின் 86வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்று தமிழ் மக்களால் அடைமொழி காணப்பட்ட இவர், எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஆகிய இந்த முன்னணி நடிகர்களுடன் நடித்து அன்றைய மக்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.   என்னதான் கன்னடத்திலும் தெலுங்கிலும் இவர் அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் நாடோடி மன்னன் படத்தின் மூலம் ஒரு மிகச் சிறந்த நடிகையாக காணப்பட்டார்.   அதன்பின் அனைத்து படங்களிலும் அனைத்தும் முன்னணி நடிகர்களுடனும் நடித்து … Read more

வெளிநாட்டில் கிறிஸ்துவ மத போதகராக மாறிய பிரபல நடிகை! அட யாரு இவங்கதானா அது !!

வெளிநாட்டில் கிறிஸ்துவ மத போதகராக மாறிய பிரபல நடிகை! அட யாரு இவங்கதானா அது பிரபல நடிகை ஒருவர் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்து அந்த நாட்டில் தற்பொழுது கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார். அந்த நடிகை யார் என்றால் பிரபல நடிகை மோகினி அவர்கள் தான். பிரபல நடிகை மோகினி அவர்கள் தமிழ் சினிமாவில் 1991ம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்து அறிமுகமானார். ஈரமான ரோஜாவே திரைப்படத்தை தொடர்ந்து நடிகர். கார்த்தி நடிப்பில் … Read more

ஜோதிகாவை பார்த்து ரஜினி கணித்து சொன்ன ஒரு வார்த்தை – அப்படியே நடந்ததாம்!

ஜோதிகாவை பார்த்து ரஜினி கணித்து சொன்ன ஒரு வார்த்தை – அப்படியே நடந்ததாம்! தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் தமிழ் தவிர கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, குஷி, பேரழகன், சந்திரமுகி  உட்பட பல ஹிட் படங்களில் நடித்தார். ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து நட்சத்திர … Read more

மேடையில் சில்க் செய்த செயல்.. – கடுப்பாகி வெளுத்து வாங்கிய சிவாஜி.. – அப்படி என்ன நடந்தது?

மேடையில் சில்க் செய்த செயல்… – கடுப்பாகி வெளுத்து வாங்கிய சிவாஜி… – அப்படி என்ன நடந்தது? 1980களில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவருடைய காந்தக் கண்ணுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நடிகை கதாநாயகிக்கு இணையான கோடான கோடி ரசிகர்களை கொண்டிருந்தார் சில்க். இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்தார். அதுமட்டுல்லாமல் கமல், ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஒரு கவர்ச்சி … Read more

நடிகை திரிஷாவிற்கு திருமணமா!!? யாருப்பா அந்த மாப்பிள்ளை!!!

நடிகை திரிஷாவிற்கு திருமணமா!!? யாருப்பா அந்த மாப்பிள்ளை!!! பிரபல நடிகை திரிஷா அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் தாயாக பரவி வருகின்றது. மேலும் மாப்பிள்ளை யார் என்பது குறித்தும் சிறிய தகவல்கள் பரவி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமைடந்து சினிமாவில் 20 வருடங்களாக நடிகை திரிஷா முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் தற்பொழுது நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் … Read more

உருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… – ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்!

உருகி உருகி காதலித்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… – ப்ளான் போட்டு காதலை பிரித்த நபர்கள்! பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் கர்நாடகாவின் மங்களூரில் பிறந்தவர். 1994ம் ஆண்டு தனது 21 வயதில் உலக அழகி பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதன் பின்பு, தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ‘ஜீன்ஸ்’ படம், மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ படம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, மலையாளம், … Read more

உதவி செய்து அப்பாகிட்ட அடி வாங்கிய விஜயகாந்த் – வெளியான சுவாரஸ்ய தகவல்!!

உதவி செய்து அப்பாகிட்ட அடி வாங்கிய விஜயகாந்த் – வெளியான சுவாரஸ்ய தகவல் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, வெற்றி, சட்டம் ஒரு இருட்டறை, … Read more

சிறிய படங்களையும் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்… நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் பேட்டி…!

சிறிய படங்களையும் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்… நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் பேட்டி…   மக்கள் சிறிய அளவிலான பட்ஜெட் படங்களையும் பெரிய அளவில் வெற்றி பெற வைப்பார்கள் என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் பேட்டியில் கூறியுள்ளார்.   2010ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக ஹரிஷ் கல்யாண் அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் வில் அம்பு, பொறியாளன் போன்ற பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் சில … Read more

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்! ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்! ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.   அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெயிலர் திரைப்படததில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா ஆகிய மொழி சினிமாவில் இருந்து முன்னணி நடிகர்கள் ஜெயிலர் … Read more