இதை செய்தால் கொரோனாவை விரட்டி விடலாம் – உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் விளக்கம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய கொடிய நோய் ஆகும். இதனால் உலகம் முழுவதும் இதன் பாதிப்பு அதிகமானது. தற்போது உலகம் முழுவதும் வைரசால் மிரண்டுள்ளது. கொரோனா வைரசை விரட்டுவதற்கு உலகம் முழுவதும் போராடி வருகிறது. இந்நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோசு அதானோம் காணொலி காட்சி மூலம் பேசியுள்ளார். … Read more