வாரிசு படத்தின் வில்லன் இவரா! படக்குழுவின் ரகசியம்!!

வாரிசு படத்தின் வில்லன் இவரா! படக்குழுவின் ரகசியம்!! விஜய் நடித்த வாரிசு படத்தின் வில்லன் பற்றிய ரகசியம் வெளியானது. இளைய தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் வாரிசு.இதில் விஜய் ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சரத்குமார்,பிரகாஷ்ராஜ்,கணேஷ் வெங்கட்ராமன்,சங்கீதா,குஷ்பூ,ஷாம்,யோகிபாபு,சம்யுக்தா, ஆகியோர் நடிக்கின்றனர். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைக்கிறார். பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் இந்த படம் குடும்பக்  கதையை மையமாக … Read more

தந்தையுடன் நடிகர் விஜய் பேச்சு வார்த்தை.. இதுதான் அரசியலுக்கான நேரம்.?

நடிகர் விஜயுடன் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் விஜயின் அரசியல் பிரதேசத்திற்கான பேச்சுவார்த்தையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசியுள்ள விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், உள்ளாட்சித் தேர்தல் மூலம் விஜய் தனது தொண்டர்களுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார் அடுத்து வரப்போகும் தேர்தலிலும் பச்சைக் கொடி காட்டினார் எல்லாம் நடக்கும் என்று கூறியுள்ளார். தம் சிறு பாதை போட்டு கொடுத்ததாகவும், அதை மிகப்பெரிய நெடுஞ்சாலையாக விஜய் மாற்றிக் … Read more

இந்திய அளவில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற அங்கு அவரை காண கூடிய ரசிகர்கள் முன்னே நின்று செல்பி எடுத்தார். அந்த புகைப்படத்திற்கு 357k லைக்ஸ்களை … Read more