3 மில்லியன் லைக்குகளை தெறிக்கவிட்ட ‘வாத்தி கம்மிங்’

தளபதி விஜயின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் அந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஈர்த்தது. கேட்பவரை தாளம் போட்டு ஆட வைக்கும் ‘வாத்தி கம்மிங்’ பாடல் 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் , 320 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் வலையொளியில் கடந்துள்ளது. அதிகமான வார்த்தைகள் இல்லாமல் ஆட வைக்கும் இசைகளுடன் கூடிய இந்த பாடல், சிறியவர் முதல் பெரியவர் வரை கவனத்தை ஈர்த்தது. இசையமைப்பாளர் அனிருத்தின் அபரிதமான இசையில், … Read more

மீண்டும் விலையுயர்ந்த கார்.. தளபதி விஜய் வீட்டின் ரகசிய புகைப்படம் லீக்.!

தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார் தளபதி விஜய். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்குவதாக ஒரு தகவல் கூறுகிறது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது. மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பார். இந்த திரைப்படத்தில் ஹீரோவை மொக்கையாக காட்டிவிட்டு வில்லனை மாஸாக இயக்குனர் காட்டிவிட்டார் என்று தளபதி ரசிகர்கள் குமுறி வருகின்றனர். இந்தக் குமுறல் தற்போது வரை தொடர்கிறது. தற்போது விஜய் நெல்சன் … Read more