அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!!
அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!! நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான அடிப்படையான 8-8-8 என்ற விதிமுறை பற்றி. இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அனைவரும் இந்த விதிமுறையை பின்பற்றினால் ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும். 8-8-8 என்ற விதிமுறை என்பது ஒன்றும் இல்ல. 8 மணிநேர வேலை, 8 மணிநேரம் பிடித்ததை செய்வது, 8 மணி நேரம் சீரானதூக்கம் என்பதே ஆகும். இந்த விதிமுறை நம்முடைய … Read more