உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது – அண்ணாமலை ஆவேசம்!

உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது – அண்ணாமலை ஆவேசம்! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கின்றது. இந்த முறை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை ஓரளவாவது பலப்படுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் திமுக அமைச்சர்கள் ஊழல்களை அவ்வப்போது ஆதாரத்துடன் வெளியிட்டு வரும் அண்ணாமலை அக்கட்சியின் நிர்வாகத் திறமையை பற்றி கிண்டல் செய்து பேசி இருக்கிறார். இன்று தென் சென்னையில் … Read more

பிரதமரின் குரலை கேட்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்! திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேட்டி! 

பிரதமரின் குரலை கேட்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்! திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேட்டி! திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சாஹா அவர்கள் “மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மன்கிபாத் நிகழ்ச்சியை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் குரலை கேட்பதற்கும் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மனதின் குரல் என்ற பெயரில் மன் கி பாத் என்ற வினாக்கள் … Read more

2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! 

2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! கடந்த 2023ம் ஆண்டில் மட்டுமே பெண்களுக்கு எதிராக 28000க்கும் மேற்பட்ட குற்ற புகார்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் நாடு முழுவதும் 2023ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள், புகார்கள் குறித்து ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தேசிய மகளிர் ஆணையம் “நாடு … Read more