அவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை!
அவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை! தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டுமென்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி தீவிரமாத வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் … Read more