பேருந்து, ரயில்கள் போல லாரிகளில் ஏசி வசதி! அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!!
பேருந்து, ரயில்கள் போல லாரிகளில் ஏசி வசதி! அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!! மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் லாரிகளில் ஏசி வைத்துக் கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். மத்திய அரசு வழங்கிய ஒப்புதல் காரணமாக என்- 2 மற்றும் என்-3 ஆகிய வகை லாரிகளில் ஏ.சி பொறுத்துவது கட்டாயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி … Read more