இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு! தச்சன்குறிச்சியில் கோலாகலமாக தொடக்கம்!
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு! தச்சன்குறிச்சியில் கோலாகலமாக தொடக்கம்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தச்சன்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று(ஜனவரி6) கோலாகலமாக தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே பாரம்பரிய போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமாகும். ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு பெட்டிகளில் இந்த ஆண்டுக்காக அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகள் தயாராகி வருகின்றனர். இதையடுத்து இன்று(ஜனவரி6) புதுக்கோட்டை … Read more