மேடையில் கால்பந்து வீராங்கனைக்கு கட்டியணைத்து முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய தலைவர்!
மேடையில் கால்பந்து வீராங்கனைக்கு கட்டியணைத்து முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய தலைவர் மேடையில் கால்பந்து வீராங்கனையை கட்டியணைத்து முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சங்கத் தலைவர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த ஜூலை 20ம் முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை மகளிருக்கான 9வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இப்போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் … Read more