தெரிந்து கொள்ளுங்கள்.. புதிய மண் பாத்திரங்களை பழகும் முறை..!

தெரிந்து கொள்ளுங்கள்.. புதிய மண் பாத்திரங்களை பழகும் முறை..!

தெரிந்து கொள்ளுங்கள்.. புதிய மண் பாத்திரங்களை பழகும் முறை..! மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த மண், இரும்பு, செம்பு பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று உணவு பாத்திரமும் மாறிவிட்டது… உணவு பழக்கமும் மாறிவிட்டது. இன்ஸ்டன்ட் உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்தோடு கூடவே புது புது நோய் பாதிப்புகளும் அதிகரித்து விட்டது. அலுமினியம், குக்கர் போன்ற பாத்திரங்களை உணவு செய்ய பயன்படுத்தி உடல் … Read more