‘இது அதுக்கும் மேல’…இந்தியா பாகிஸ்தான் போட்டியை ப்ரமோட் செய்த ஹாலிவுட் நடிகர்!

‘இது அதுக்கும் மேல’…இந்தியா பாகிஸ்தான் போட்டியை ப்ரமோட் செய்த ஹாலிவுட் நடிகர்! அமெரிக்க நடிகரும் குத்துச் சண்டை வீரருமான தி ராக் இந்தியா பாகிஸ்தான் போட்டி சம்மந்தமாக விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள … Read more

என்னது செவ்வாய் கிரகத்தில் உயிரினமா?? ஆய்வு செய்ததில் உறைந்து போன விஞ்ஞானிகள்!!

என்னது செவ்வாய் கிரகத்தில் உயிரினமா?? ஆய்வு செய்ததில் உறைந்து போன விஞ்ஞானிகள்!!   கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நாசாவால் செவ்வாய் கிரகத்திற்கு கியூரியாசிட்டி ரோவர் அனுப்பப்பட்டது. இந்த ரோவர் 10 ஆண்டுகளாக தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து ஆய்வு பணியை செய்து வருகிறது.அப்போது நாசாவின் பெர்சவெரன்ஸ் ரோவர் தரையிறக்கப்பட்ட தளத்தில் அவ்வியந்திரம் ஒருவித பாறையைக் கண்டுபிடித்துள்ளது. அது அப்பகுதியில் உள்ள பழம்பெரும் பாறைகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.   செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் … Read more

குடும்பத்தோடு கொரோனாவுக்கு சிக்கிய தி ராக்!

‘தி ராக்’ ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னாள் WWF சாம்பியனும், பிரபல ஹாலிவுட் நடிகருமான டுவைன் ‘ராக்’ ஜான்சன் அவரது மனைவி லாரன் ஹசியான், மற்றும் இரு பெண் குழந்தைகளான ஜாஸி மற்றும் டியா ஆகிய 4 பேருக்கும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் உறுதி செய்துள்ளார். WWW-யின் சாம்பியன் பட்டத்தை வென்ற டுவைன் ஜான்சன், தற்போது நடிகராக உருவெடுத்து ஹாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக மாறியுள்ளார். இவர் நடித்த ஜுமான்ஜி, ஸ்கைஸ்க்ராப்பர், சான் ஆண்ட்ரியாஸ் மற்றும் ஃபாஸ்ட் … Read more