கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா !!

கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 357 ரன்கள் சேர்த்து இலங்கைக்கு 358 ரன்கள் இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று(நவம்பர்2) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 33வது லீக் சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. … Read more

இன்றைய போட்டியிலும் 350+ ரன்கள்! ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்த தென்னாப்பிரிக்கா !!

இன்றைய போட்டியிலும் 350+ ரன்கள்! ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்த தென்னாப்பிரிக்கா இன்று(நவம்பர்1) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில்  நியூசிலாந்துக்கு எதிரான லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா அணி 358 ரன்கள் குவித்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் அதிகமுறை 350க்கும் அதிகமாக பல முறை ரன்கள் அடித்த ஆஸ்திரேலியாவின் சாதனையை தென்னாப்பிரிக்கா அணி சமன் செய்துள்ளது. இன்று(நவம்பர்1) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் லாக் சுற்றில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றது. இந்த … Read more

மோசமான சாதனையை படைத்த இலங்கை! உலகக் கோப்பை தொடரின் இத்தனை தோல்விகளா !!

மோசமான சாதனையை படைத்த இலங்கை! உலகக் கோப்பை தொடரின் இத்தனை தோல்விகளா தற்பொழுது உலகக் கோப்பை தொடரின் விளையாடி வரும் இலங்கை அணி மோசமாக விளையாடி உலகக் கோப்பை தொடரில் அதிக தோல்விகளை பெற்று மோசமான ஒரு சாதனையை படைத்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி குவாலிபையர் சுற்று மூலமாக தகுதி பெற்று அதன்பின்னர் சூப்பர் 10 சுற்றில் பங்கேற்று விளையாடி வருகின்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி தொடர்  தோல்விகளால் … Read more

உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா மாறியுள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி !!

உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா மாறியுள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக மாறியுள்ளார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அவர்கள் புகழ்ந்துள்ளார். நேற்று(அக்டோபர்29) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களின் முடிவில் … Read more

நியூசிலாந்து அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன்! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரிட்டர்ன் !!

நியூசிலாந்து அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன்! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரிட்டர்ன் காயம் காரணமாக விலகியிருந்த நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் அவர்கள் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அக்டோபர் 13ம் தேதி நியூசிலாந்து அணி வங்கதேசத்திற்கு எதிரான லீக் தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 … Read more