தேனியில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டம்! எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தெரியுமா?
தேனியில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டம்! எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தெரியுமா? தேனி மாவட்டம், தேனி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் ம.சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் முருகன் , வட்டார வளர்ச்சி அலுவலர் ( வளர்ச்சி பிரிவு) ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஞான திருப்பதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இந்த கூட்டத்தில், தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் சுதா லட்சுமி தீர்மான நகலை வாசித்தார். மொத்தம் … Read more