அரசு வேலை வாய்ப்பை பெற விழிப்புணர்வு பேனர்! மாணவர்களை ஊக்குவிக்க அசத்தலான செயல்!
அரசு வேலை வாய்ப்பை பெற விழிப்புணர்வு பேனர்! மாணவர்களை ஊக்குவிக்க அசத்தலான செயல்! தேனி மாவட்டம் பெரியகுளம் சிட்டி அரிமா சங்கம் சார்பில் பெரியகுளத்தில் உள்ள கீழ வடகரை ஊர் புற நூலக வளர்ச்சிக்கும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகள் எழுதி அரசு வேலை வாய்ப்பை பெறுவதற்கும் ,நூலகத்துக்கு உறுப்பினர்களாகவும் மற்றும் புரவலர்களாகவும் சேர்ந்து நூலகம் வளர்ச்சி பயன் பெறும் வகையில் விளம்பர நோட்டிஸ் மற்றும் விழிப்புணர்வு பேனர் ஆகியவற்றை வாசகர் வட்ட தலைவர் … Read more